சென்னை: நாடாளும் மக்கள் கட்சியின் சார்பில் இதன் நிறுவனத் தலைவர் ஜெ.அக்னி செல்வராசு,
மாநில துணைத்தலைவர் வ.தனலட்சுமி, மாநில பொதுச்செயலாளர் நா. மணிகண்டன், மாநில பொருளாளர் பா.ஷோபனா, தலைமைக் கழகப்பேச்சாளர் மோ.மகாலஷ்மி ஆகியோர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவருமான மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களை பசுமை வழி சாலையிலுள்ள அவரது முகாம் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.