முதுகுளத்தூர்:
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகதின் நிறுவனர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் அருள் ஆசியுடன், மாண்புமிகு கழக பொதுச் செயலாளர், முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர் திடலில் இராமநாதபுரம் மாவட்ட கழகச் செயலாளர் எம்
ஏ .முனியசாமி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய செயலாளர் எஸ். டி. செந்தில்குமார் , கழக எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் முன்னாள் அமைச்சர் எம்.
ராதாகிருஷ்ணன், தலைமை கழக பேச்சாளர் கா.பன்னீர்செல்வம், கழக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் சுந்தரபாண்டியன்,கழக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் நிறைகுளத்தான், கழக எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் மலேசியா எஸ். பாண்டியன்,
விருதுநகர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஏ.சரவணகுமார், மாவட்ட விவசாய அணி செயலாளர் சண்முக பாண்டியன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டச் செயலாளர் செ.நாகராஜன் ராஜா,அம்மா பேரவை செயலாளர் சேது பாலசிங்கம்,
முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர்கள் எஸ்.கருப்புசாமி, கே.கர்ணன், முதுகுளத்தூர் பேரூர் கழக செயலாளர் பி. முத்துராமலிங்கம் கமுதி தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ். பி. காளிமுத்து ,
கடலாடி ஒன்றிய செயலாளர் முனியசாமி பாண்டியன், சாயல்குடி ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், பிரவீன் குமார், சாயல்குடி பேரூராட்சி செயலாளர் ஜெய பாண்டியன், கமுதி நகர அம்மா பேரவை செயலாளர்
ஜே.டேவிட் பிரதாப் சிங் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்

இறுதியில் முருகேசன் அவர்கள் நன்றியுரை நல்கினார். மேலும் இதில் முதுகுளத்தார் ஒன்றிய
கிழக்கு, மேற்கு, மத்திய நிர்வாகிகள், சாயல்குடி கிழக்கு, மேற்கு, மத்திய கடலாடி, கமுதி மேற்கு, தெற்கு முதுகுளத்தூர், கமுதி, சாயல்குடி பேரூர் மற்றும்
முதுகுளத்தூர் கிளை செயலாளர்கள், கழகத் தொண்டர்கள் திறளாக கலந்து கொண்டனர்.