தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கந்தின் சார்பில் தூய்மை பணியாளர்களின் வாழ்வாதார கோரிக்கை மனு!

சென்னை:தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கந்தின் சார்பில் தூய்மை பணியாளர்களின் வாழ்வாதார கோரிக்கை மனு சென்னை மாவட்ட ஆட்சியர்
அவர்களிடம் உழைப்போர் உரிமை இயக்கத்தின் மாநில தலைவரும் டாஸ்மாக் விற்பனையாளர் நலச்சங்கத்தின் சிறப்பு தலைவருமான வழக்கறிஞர் கு.பாரதி அவர்களின் ஆலோசனையில் பேரில் வழங்கப்பட்டது.

அப்போது இச்சங்கத்தின்
மத்திய சென்னை மாவட்ட நிர்வாகிகளான மாவட்ட செயலாளர் கே.பார்த்திபன், மாவட்ட தலைவர் எஸ். ராஜசேகர்,கௌரவ தலைவர் டி. டில்லிபாபு உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.