புதுச்சேரி:செ.வெ.ரெக்கார்ட் வொல்டர் போரம் சார்பில் 3ஆம் ஆண்டு ஆசிரியர் தின விருது வழங்கும் விழா புதுச்சேரியில் நடைப்பெற்றது. இந் நிகழ்வில் புதுச்சேரி சட்டசபை சபாநாயகர் செல்வம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்
மேலும் இந்நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்டம் புனித தோமையர் மலை ஒன்றியம் நேஷனல் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஜே. ஒமேகாராணி அவர்களுக்கு லெஜெண்ட் டீச்சர் அவார்ட் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு விருது வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.
