அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு இதன் நிறுவனத்தலைவர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் அவர்கள் தலைமையில் மதுரை தலைமை கழகத்தில் பெரியார் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை புகழ்வணக்க மரியாதை வழங்கப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது K. அமீர்ஜான்,சுதாகர், ஆழ்வார்புரம் சுப்பு, எம்.ஜி.ஆர் முருகவேல், கொடிமங்கலம் சசிக்குமார்.உசிலம்பட்டி செல்வி,ரஞ்சித்,பாண்டி,கோபிநாத்,காமேஷ், அஜய், பொன் பிரபாகரன், ஜோன்ஸ், ப்ரத்திவி, பொன் குமரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

