திருவல்லிக்கேணி:தொடர் கன மழை காரணமாக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்ட. மன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், மற்றும் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் நே.சிற்றரசு அவர்களின் அறிவுறுத்தலின்படி சேப்பாக்கம் பகுதி பொருளாளர் வி. பி. சிதம்பரம் அவர்கள் ஏழை, எளிய மக்களுக்கு திருவல்லிக்கேணி பகுதியில் மதிய உணவு மற்றும் தண்ணீர் பாட்டில் வழஙகினார்.



