மயிலாப்பூர்:அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் மாண்புமிகு தமிழக முன்னாள் முதலமைச்சர் இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்,
கழக நிரந்தர பொதுச்செயலாளர்
மாண்புமிகு தமிழக முன்னாள் முதலமைச்சர் இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா
ஆகியோர்களின் அருளாசியோடும்,
கழக நிரந்தர ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர்
ஓ.பன்னிர்செல்வம் அவர்களின் நல்வாழ்த்துக்களோடும்
தென் சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் M.V.சதீஷ் அவர்கள் இந்திய அஞ்சல்துறை
மயிலாப்பூர் அஞ்சலக தலைமை அலுவலகத்தில் அஞ்சலக உதவி அதிகாரியாக கடந்த நாற்பது ஆண்டுகளாக திறம்பட பணியாற்றி பணி ஓய்வுப்பெற்ற என் அன்பு சகோதரர் M.V.பார்த்திபன் B.A, B.L. அவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டு அவரின் மக்கள் சேவையை மனதார பாராட்டி தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

மேலும் இனி வருங்காலங்களில் பொது நல சேவைகள் தொடர்ந்திட வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டார்…

