இராயப்பேட்டை :
சென்னை மாநகராட்சி 54,55,56 மற்றும் 57-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டி
காங்கிரஸ் கமிட்டி மத்திய சென்னை கிழக்கு மாவட்ட ஓ.பி.சி பிரிவுத் தலைவர் பி.எஸ்.ராமு மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சிவ.ராஜசேகரன் அவர்களிடம் விருப்ப மனு அளித்தார்.