இராயப்பேட்டை :
சென்னை மாநகராட்சி 94 மற்றும் 104-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மனித உரிமை துறை மாநில தலைவர் மகாத்மா சீனிவாசன் அவர்கள் முன்னிலையில்,
காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவு மாநில துணைத் தலைவர் ராஜேஸ் மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் அவர்களிடம் விருப்ப மனு அளித்தார்.
