இராயப்பேட்டை:
சென்னை மாநகராட்சி மாமன்ற தேர்தலில் வரையறுக்கப்பட்ட பழைய 104 வது வட்டம் மற்றும் புதிய 99-வது வட்ட தலைவர் ஜி.பி.சாம்சன் ராஜ் மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.பி. ரஞ்சன் குமார் அவர்களிடம் விருப்ப மனு அளித்தார்.

இந்த விருப்ப மனுவின் போது கே.குமார்,ராஜா, நாகபூஷணம், கோபி, தேவதாஸ், சக்கரவர்த்தி, விஜயகுமார், புல்லாபுரம் பிரகாஷ் கார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
