இராயப்பேட்டை :
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட நாமக்கல் வடக்கு மாவட்ட கழக இணைச் செயலாளர் இ.கே.திலகம் அவர்கள் இராயப்பேட்டையி லுள்ள அ.ம.மு.க. தலைமைக் அலுவலகத்தில் கழக பொறுப்பாளர்களிடம் விருப்ப மனு அளித்தார்.
