இராயப்பேட்டை :
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பழனி சட்டமன்ற தொகுதியில் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் கே.பி நல்லசாமி அவர்கள் தலைமையில் பழனி கிழக்கு ஒன்றிய செயலாளரும் வழக்கறிஞருமான எஸ்.தினேஷ் குமார் மற்றும் மாவட்ட மீனவர் அணி செயலாளர் ரவீந்திரன் ஆகியோர் கழகத்தின் சார்பில் சட்ட மன்ற உறுப்பினராக தேர்வு செய்ய இராயப்பேட்டையிலுள்ள அ.ம.மு.க. தலைமைக் அலுவலகத்தில் கழக நிர்வாகிகளிடம் விருப்ப மனுவை அளித்தனர்.

மேலும் பழனி ஆயக்குடி பேரூர் கழக செயலாளர் சிவக்குமார் அவர்கள் தாராபுரத்தில் போட்டியிடுவதற்கு விருப்ப மனுவை அளித்தார்.
