ராயப்பேட்டை : எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் அ.இ.அ.தி.மு.க சார்பில் சார்பில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட எழும்பூர் பகுதி கழக செயலாளர் மகிழன்பன் அவர்கள் தலைமைக் கழக அலுவலர் மனோகரன் மற்றும் வட சென்னை தெற்கு (மேற்கு) மாவட்ட செயலாளர் நா.பாலகங்கா ஆகியோர் முன்னிலையில் விருப்ப மனு அளித்தார்.
இந்த விருப்ப மனுவின் போது மாவட்ட நிர்வாகிகள், வட்ட, பகுதி ,கழக செயலாளர்கள் மற்றும் பிற அணி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
