சகோதரன் அமைப்பு சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்வு

சென்னை சூளைமேடு சிக்னல் அருகில் கொரோனா விழிப்புணர்வு நடனம், துண்டு பிரசுரம் விநியோகம் சூளைமேடு சிக்னல் அருகில் திருநங்கைகள் மூலம் சிறப்பாக நடைபெற்றது. இந்த முயற்சிக்கு தமிழ்நாடு காவல்துறை பெரிதும் உதவியதற்கு திருநங்கைகள் நன்றி தெரிவித்தனர்.

