சென்னை:
திரள் ஃபவுண்டேஷன் (அமைப்பு) மறறும் We The Leaders (WTL) சார்பில் மெரினா கடற்கரையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி சிறப்பாக நடைப்பெற்றது இந்நிகழ்ச்சி ஒருங்கிணைப்பா மாரீஸ்வரி (எ) மது மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் சி.
மணிகன்டன் ஆகியோர் தலைமையில் நடைப்பெற்றது.

முன்னாள் துணைப் பதிவாளர் (நிர்வாகம்), NIEPMD, முட்டுக்காடு,
எஸ். சங்கர நாராயணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். மேலும் முனைவர் ஆர். காஞ்சனா, எம். தனீஸ் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் WTL உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
“ஒருவர் – ஒரு மரம்” என்கிற உயரிய நோக்குடன் பசுமையான நாளைக்கான நம் சிறிய முயற்சி என்கின்ற தலைப்பில் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.