பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி
திருத்தலத்தின் 50-வது ஆண்டு பெருவிழா குறித்து செய்தியாளர் சந்திப்பு
பெசன்ட் நகர்: பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணிதிருத்தலத்தின் 50-வது ஆண்டு பெருவிழா குறித்து செய்தியாளர் சந்திப்பு பெசன்ட் நகர் வேளாங்கண்ணி திருத்தலத்தின் அதிபர் வின்சென்ட் சின்னத்துரை மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்ததாவது: சென்னை பெசன்ட் நகரில் உள்ள…
