திருச்சி :தூய ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் பள்ளியின் சார்பில்
பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 122 வது பிறந்தநாள் விழா மற்றும் இலக்கிய மன்ற துவக்க விழா பள்ளி வளாகத்தில் தலைமையாசிரியை கிரேஸ் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் வழக்கறிஞர் கரூர் பா. சதீஷ் அவர்கள்
சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

உடன் இவரின் நண்பர் சிவக்குமார் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்.