புதுக்கோட்டை:
மழைக்காலங்களில் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது புதுக்கோட்டை பேருந்து நிலையம். மேலும் மேற்கூரையில் விழும் மழைநீர் குழாய்கள் வழியாக வெளியேற்றப்படும் பேரூந்து நிலையத்திலுள்ள பயணிகள் தங்கும் தரை தளத்தில் விழுந்து தேங்கி நிற்கிறது. நகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இதை கவனிக்க வேண்டும் என்று
மனித நேயர் முனைவர் நா.சு செல்வராஜ் சமூக சிந்தனை யாளர் கல்லக்குறிச்சி தமிழ்நாடு அவர்கள் கோரிக்கை விடுத்தார்.