உணவுப்பொருள் ஜி.எஸ்.டி வரி உயர்வை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மருத்துவர் சவரத் தொழிலாளர் சங்கம்,தமிழ்நாடு முடித்திருத்தும் தொழிலாளர் மத்திய சங்கம் ஆதரவு தெரிவித்து ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு எதிராக வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்க
மாநில தலைவர் வியாசை .M.செல்வராஜ் .மாநில பொது செயலாளர்கள்கானூர்.க.சண்முகம்.K.சாய் சண்முகம். பொருளாளர். G.செல்வவிநாயகம்.மாநில முதன்மை செயலாளர்.Ac.மணி.மாநில அமைப்பு செயலாளர்.V.ரமேஷ்.மாநில தலைமை நிலைய செயலாளர்.S.வீரய்யா.மாநில ஓருங்கிணைப்பாளர்.S.தன்ராஜ்.சித்த வைத்தியர். மாநில இளைஞரணி தலைவர்.E.தேவராஜ்.மாநில. இளைஞரணி செயலாளர்.S.சிவக் குமார் மற்றும்.மாநில மாவட்ட கிளை சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.