தி. மு. க. அண்ணாநகர் வடக்கு பகுதி கழகச் செயலாளரும் ஆவின் தொ. மு. ச பொதுச்செயலாளரும், மனித நேயருமான ச. பரமசிவம் அவர்களின் பிறந்த நாள் விழா கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியிலுள்ள அவரது இல்லத்தில் வெகு விமரிசையாக நடைப்பெற்றது.

மேலும் இவ்விழாவில் கலந்துகொண்ட கீழ்ப்பாக்கம் ஸ்ரீ பிரசன்ன வெங்கேஸ்வரா மற்றும் ஸ்ரீ சோமசுந்தரேஷ்வர் கோவில் கமிட்டி. தலைவர் பி.பி.சாய்சுதாகர், செயலாளர் சீனிவாச ராஜன், இணைச் செயலாளர் எஸ்.சுரேஷ் ஆகியோர் கலந்துக்கொண்டு ஆளுயர மாலை அணிவித்தும்,பூரண
ஆயுள் வேண்டி சிறப்பு பூஜை செய்த அர்ச்சனையை கொடுத்தும் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

