மதுரை:பேரறிஞர் அண்ணா அவர்களின் 55 வது நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை புறநகர் வாடிப்பட்டியில் உள்ள அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கு அதிமமுக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் மாலை அணிவித்து புகழ் மரியாதை செலுத்தினார்.
அப்போது கழக மதுரை மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் சசிக்குமார் மற்றும் பொன்பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
