சென்னை:
ஆம் ஆத்மி கட்சி அகில இந்திய ஆம் ஆத்மி கட்சி
மக்களால் அங்கீகரி க்கப்பட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தால் தேசிய கட்சியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டத்தையடுத்து
தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைவர் வசீகரன் அவர்கள் தலைமையில் மாபெரும் வெற்றி பேரணி பழைய சித்ரா திரையரங்கம் சந்திப்பிலிருந்து எழும்பூர் ரவுண்டானா வரை மாபெரும் உற்சாக வெற்றி பேரணி நடைப்பெற்றது.

இந்த பேரணியில் மாநில பொதுச்செயலாளர் ஜோசப் ராஜா, மாநில வழக்கறிஞர் அமைப்பாளர் வேல்முருகன்,
மாநில மகளிர் அணி தலைவி ஸ்டெல்லா மேரி, மாநில மனித உரிமை பிரிவு செயலாளர்
ஏ. டி.முருகன், மாநில வர்த்தக பிரிவு செயலாளர் ஜாகிர் உசேன், மாநில தொழிற்சங்க பிரிவு தலைவர் ஆர்.எம்.சாமி,
மாநில ஓபிசி பிரிவு தலைவர் தமிழ் நெஞ்சன், ஓபிசி பரிவு செயலாளர் சரவணன்,
வடசென்னை மாவட்ட தலைவர் ஃபாருக், வடசென்னை மாவட்ட செயலாளர் சோபியா, மாவட்ட இணை செயலாளர் சுரேந்தர், மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஆரிப், மத்திய சென்னை மாவட்ட துணை தலைவர் காந்தாராவ், மாவட்ட இணைசெயலாளர் கனேஷ், தென்சென்னை மாவட்ட தலைவர் வினோத்குமார், தென்சென்னை மாவட்ட செயலாளர் மணிகண்டன், தென் சென்னை மாவட்ட இணைச்செயலாளர் செயலாளர் ஆன்டனி, கரூர் மாவட்ட தலைவர் குமரன், விழுப்புரம் மாவட்ட செயலாளர் சுகுமார்,விழுப்புரம் மாவட்ட துணைச் செயலாளர் விஜயகுமார்,நீலகிரி மாவட்ட தலைவர் மானு, திருவள்ளூர் மாவட்ட தலைவர் சின்ராசு மற்றும் ராகவேந்திரா உள்ளிட்ட திறளான மாவட்ட தொகுதி பகுதி நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள்கலந்து கொண்டனர்.