தி. மு. க. அண்ணாநகர் வடக்கு பகுதி கழகச் செயலாளரும் ஆவின் தொ. மு. ச பொதுச்செயலாளரும், மனித நேயருமான ச. பரமசிவம் அவர்களின் பிறந்த நாள் விழா கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியிலுள்ள அவரது இல்லத்தில் வெகு விமரிசையாக நடைப்பெற்றது.

மேலும் இவ்விழாவில் கலந்துகொண்ட தொண்டரனி அமைப்பாளர் தளபதி ஜீவா அவர்கள் கிரீடம் மற்றும் வெள்ளி வாழ் பரிசளித்து தமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
