சூளை:சூளை பொது நல மன்றம் சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 21-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி சூளை கே.ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் சூளை சட்டணத்தெருவில் நடைப்பெற்றது.

https://youtu.be/PVPCkEpI30U

மேலும் இந்த நிகழ்வில் எம்.நித்தியானந்தம் ஜே.வின்சென்ட் எம்.டி.சூர்யா ஆர்.சி.சேகர் ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்றது.
மேலும் இந் நிகழ்வில் பி.சுரேஷ்பாபு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினர்.

இந் நிகழ்விற்கான ஏற்பாடுகளை சந்திரசேகர் அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்.

மேலும் இந்த நிகழ்வில் கே.ஜி.அசோகன் சூளை ராமலிங்கம் சஞ்சய், செல்வம்,குபேந்திரன். மன்மதன், சுமதி ஏழுமலை உள்ளிட்டோ ர் கலந்துக்கொண்டனர்.