கொரோனாவுக்கு எதிராக ஒளிர்ந்தது இந்தியா
பிரதமரின் அழைப்பை ஏற்று இந்தியா முழுவதும் வீடுகளில் ஒளி வெள்ளம்
கொரோனா என்ற இருளை அகற்ற மக்கள் வீடுகளில் தீபம் ஏற்றினர்.
மின்சார விளக்கை அணைத்து விட்டு ஒளியேற்றிய மக்கள்
இன்று இரவு 9.00 மணி முதல் 9.09 மணி வரை (9 நிமிடங்கள்) வீடுகளில் ஒளியேற்றி மக்கள்
கொரோனா அச்சுறுத்தலால் வீடுகளில் இருக்கும் மக்கள் ஒற்றுமையை பறைசாற்றினர்.
செல்போன் டார்ச், அகல் விளக்குகள் மூலம் ஒளியேற்றிய மக்கள் தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
