அஇஅதிமுக சார்பில் இராயபுரம் தொகுதிக்குட்பட்ட 50 வது வார்டு மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவியில் போட்டியிடும் D. சதீஷ்குமார் அவர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் D. ஜெயகுமார் அவர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு ராயபுரம் பகுதியில் உள்ள எஸ்.என்.செட்டி தெரு, கே எம் காலனி கொடிமர தெரு உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளருக்கு ஆதரவாக பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வினியோகித்து வாக்குகள் சேகரித்தார்

இந்த வாக்கு சேகரிப்பின் போது இராயபுரம் பகுதி செயலாளர் A.T அரசு வட்ட செயலாளர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.