தமிழ்நாடு இளைஞர் கள வில்வித்தை கழகத்தின் செங்கல்பட்டு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட கராத்தே மாஸ்டர் கியோஷி சிவபாலன் அவர்கள்
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு சிவ. வீ.மெய்யநாதன் அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.