சென்னை திருவல்லிக்கேணியில் தி சென்னை மொபைல்ஸ் ஷோரூம் பிரம்மாண்ட திறப்பு விழா

திருவல்லிக்கேணி : சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள ரத்னா கபே அருகில், மாலை கடை எதிரில்
தி சென்னை மொபைல்ஸ் ஷோரூம் பிரம்மாண்டமான திறப்பு விழா நடைபெற்றது இதில் சென்னை மொபைல்ஸ் – ன் பொது மேலாளர் ராசிக் முகம்மது மற்றும் சுந்தரம் ஸ்டோர்ஸ் உரிமையாளர் கோவிந்தன் ஆகியோர் ரிப்பன் வெட்டி புதிய ஷோரூமை திறந்து வைத்தனர். அருகில் மார்க்கெட்டிங் மற்றும் ஏரியா சேல்ஸ் மேனேஜர் சத்தியம் பாண்டியன் உடனிருந்தார்.

இங்கு திறப்பு விழா சலுகையாக மொபைல் வாங்கும் அனைவருக்கும் குக்கர் , தவா , டிராவல் பேக் உள்ளிட்ட பரிசுகள் உள்ளதாகவும், பழைய மொபைலை கொடுத்து புதிய மொபைலை வாங்கிச் செல்லலாம் என்றும் உரிமையாளர் தெரிவித்தார்.

இங்கு எல்இடி ஸ்மார்ட் டிவி யும் குறைந்த விலையில் கிடைப்பதாகவும் தெரிவித்தார்
