தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய
R.C.H. துப்புரவு பணியாளர்கள் நலச் சங்க மாவட்டபேரவைக்கூட்ட்ம் !
கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய
R.C.H.துப்புரவு பணியாளர்கள் நலச் சங்க மாவட்ட பேரவைக்கூட்ட்ம்
கள்ளக்குறிச்சி ஏ. கே. டி. விடுதி கூட்ட அரங்கில் தனச்செல்வி அவர்கள் தலைமையிலும். சித்ரா அவர்கள் முன்னிலையிலும் நடைப்பெற்றது.

இதில் மாநில தலைவர் மனிதநேயர் முனைவர் நா. சு. செல்வராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்த கூட்டத்தில் பல வட்டங்களில் இருந்தும் கருத்துக்கள் கேட்கப்பட்டன. இறுதியாக ஊதிய நிலுவை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. .
இறுதியில் அருள் மேரி அவர்கள் நன்றியுரை நல்கினார்.
