சென்னை:சென்னை லொயோலா கல்லூரி சார்பில் கத்தோலிக்க தலித் மாணவர்களின் உயர்கல்விக்கான கோடைகால சிறப்பு இணைய வழி முகாம் ஜூன் 1-ஆம் தேதி முதல் 12 – ஆம் தேதி வரை தினசரி மாலை 3.00 முதல் 6.15 வரை நடைபெற உள்ளது.
மேலும் சென்னையில் உள்ள பண்ணிரென்டாம் வகுப்பு தேர்வு எழுதியிருக்கிற மிகவும் வறுமையில் இருக்கின்ற ஏழை தலித் மாணவ – மாணவியர்களின் உயர்கல்விக்கான இணைய வழியாக நடைபெறவிருக்கும் இப்பயிற்சி முகாமில் பங்கெடுக்குமாறு இந்திய கப்பல் மாலுமிகள் நல அமைப்பின் தலைவர் முனைவர் பாபு மைல் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
பங்கு தந்தையர்கள் விருப்பம் உள்ள மாணவ – மாணவியரை மே மாதம் 26- ஆம் தேதிக்குள்
கீழ்க்கண்ட இணைப்பில்
பதிவு செய்து பயன்பெற அன்போடு கேட்டுக் கொள்கின்றேன் என்று தெரிவித்தார்
ISWOT
Application link for summer camp
https://docs.google.com/forms/d/e/1FAIpQLScaIyPsHL1uMR_Hl-hRSlqIpNq3P_RsLi6LtakTgebSiIYKmQ/viewform?usp=sf_link
குறிப்பு:
இணைய பயிற்சி வகுப்புகள் மே 30 மற்றும் 31ம் தேதிகளில் நடைபெறும்.
