சிதம்பரம்:
சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா சிறப்பாக நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) மாநில இளைஞரணி செயலாளர் திருச்சி ஷரிப் மற்றும் மேலிடப் பொறுப்பாளர் நாகை முபாரக் உள்ளிட்ட நிர்வாகிகள் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினரும், மஜக தலைவருமான மு. தமிமுன் அன்சாரி அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

