எண்ணூர் அன்னை சிவகாமி நகரில் 57ம் ஆண்டு ஸ்ரீ அருள் மிகு அங்காள பரமேஸ்வரி கோவில் திருவிழா நடைபெற்ற கொண்டு இருந்த நிலையில் திருவிழாவில் குழந்தை ஒன்று காணவில்லை என்று தகவல் அறிந்த M5 எண்ணூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் சுதாகர் உத்தரவின் பேரில் குற்றபிரிவு உதவி ஆய்வாளர் ராஜி மற்றும் காவலர் வேலுசாமி ஆகியோர் 1மணி நேரத்திற்குள் கூட்டத்தில் காணாமல் போன குழந்தையை குழந்தையின் பெற்றோர்களிடம் நல்ல முறையில் ஒப்படைக்கப்பட்டது.

