புரசைவாக்கம்:
உலக புகழ்பெற்ற எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி உணவகத்தின் 30வது கிளை திறப்புவிழா சென்னை, புரசைவாக்கம், தானா தெரு பகுதியில் இந்நிறுவனத்தின் உரிமையாளர் அப்துல் சமத் அவர்கள் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நிர்வாகிகள்
சென்னையில் இது எங்களது நிறுவனத்தின் 30வது கிளை எனவும், எங்கள் உணவகத்தின் திறப்பு விழாவை முன்னிட்டு
திறப்பு விழா சலுகையாக ஞாயிற்றுக் கிழமை ஒரு நாள் மட்டும் இரண்டு சிக்கன் பிரியாணி வாங்கினால் ஒரு சிக்கன் பிரியாணி சிறப்பு சலுகையாக வழங்கப்படுகிறது.


எங்களது உணவகத்தில் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி மட்டுமில்லாது எஸ்.எஸ்.பக்கெட்
பிரியாணி மற்றும் இந்தியன், சைனீஸ், கடல் உணவு வகைகள், ஆட்டுக்கறி வகைகள், தந்தூரி, பார்பிக்யூ அரேபியன் கிரில் உள்ளிட்ட உணவு வகைகளும் வாரத்தின் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் கிடைக்கும் எனவும்,
எங்களது நிறுவனத்தில் சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி வகைகள் அனைத்தும் விறகு
அடுப்பில் தயாரிப்பதால் மிகுந்த என்பது கூடுதல் சிறப்பு எனவும்,
தற்போது புதிதாக தொடங்கப்பட்டுள்ள புரசைவாக்கம் கிளையில் ஆன்லைன் வழியாகவும் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறினர்


இந்த உணவகத்தின் வளர்ச்சிக்கு உணவக மேலாளர்கள் ஒற்றுமையுடன் இருந்து உற்ற துணையாக இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த உணவகத்தில் வாடிக்கையாளர்களை உபசரிப்பதிலும், அவர்களின் தேவையை அறிந்து பூர்த்தி செய்கின்றனர். வாடிக்கையாளர்களும் மனநிறைவுடன் செல்கின்றனர்.