கள்ளக்குறிச்சி:தமிழ்நாடு மது ஒழிப்புக்கான மக்கள் கூட்டியக்க த்தின் ஆலோசனை கூட்டம்
கள்ளக்குறிச்சி ஏ. கே. டி. தங்கும் விடுதி கூட்ட அரங்கில் த புலவர் அய்யா மோகன் அவர்கள் முன்னிலையிலும் டி.கிருஷ்ணசாமி. ஓய்வு பெற்ற சார் ஆட்சியர் அவர்கள் தலைமையிலும்,
நடைபெற்றது.

இதில் இந்த அமைப்பின் நிர்வாகிகளாக கீழ்க்கண்ட வர்கள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
காப்பாளராக. டி. கிருஷ்ணசாமி,
தலைவராக புலவர் அய்யா மோகன்,துணை தலைவராக
எஸ். கல்யாண சுந்தரம்,
செயலாளராக நா. சு. செல்வராஜ்,
துணை செயலாளராக
எஸ். சண்முகம்,
பொருளாளராக
எஸ். சங்கரநாராயணன்,
துனை பொருளாளராக
ஐ. கௌதமி,
நிர்வாக குழு உறுப்பினர்களாக.
எஸ். அன்பழகன்,
பி. ராஜி,
எம். ராஜகோபால்,
எம். காசிலிங்கம்,
ஏ. ஆறுமுகம்,
டி. கணேசன்,
எஸ். சண்முகம்,
ஆர். ராணி,
கே. சடகோபன்,
வி. ராஜேந்திரன்,
எம். ராமச்சந்திரன்,
ஏ. சுதா,
டி. அமுதா,
ஆர். ராஜாமணி,
கே. ஜெயராமன்,
ஏ. நாகம்மாள்,
ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேலும் இந்த ஆலோசனைக்
கூட்டத்தில் கிராமங்கள் தோறும். இவ்வமைப்பின் கிளைகளை துவக்கி
மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி
போதை இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றுவது எனவும்
உறுப்பினர் சேர்க்கையை நடத்தி அடையாள அட்டை வழங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
பொருளாளர் எஸ். சங்கரநாராயணன் நன்றியுறை ஆற்றினார்.
