புதுடெல்லி:
குளோபல் மனித அமைதி பல்கலைக்கழகம் (GLOBAL HUMAN PEACE UNIVERSITY) சார்பில் மதிப்புரு முனைவர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி புதுதில்லியில் நடைப்பெற்றது.

இந்த நிகழ்வில் ஒசூர் அரசு மருத்துவமனை பணியாளரும், மனித நேயருமான
திருமதி வி. கண்ணகி அவர்கள் ஏழை,எளிய மக்கள், சிறப்பு பள்ளி உறைவிட பள்ளி குழந்தைகளுக்கு உணவு ,உடை ,மருத்துவ உதவிகள் உள்ளிட்ட மனிதம் சார்ந்த சமுக சேவைகளை தொடர்ந்து செய்து வருவதால் அவரது சேவையை பாராட்டி குளோபல் மனித அமைதி பல்கலைக்கழகம் (GLOBAL HUMAN PEACE UMIVERSITY) சிறந்த சமூக சேவைக்கான கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.