முன்னாள் தென்மண்டல திமுக அமைப்புச் செயலாளரும், ஒருங்கினைந்த மதுரை மாவட்டச்செயலாளருமான முன்னாள் அமைச்சர் பொன்முத்துராமலிங்கம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமமுக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே.பசும்பொன்பாண்டியன் அவர்கள் பொன்னாடை அணிவித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அப்போது அதிமமுக மதுரை மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் சசிக்குமார் மற்றும் பொன்பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர்
