கல்லைக்குறிச்சி மாவட்ட. M. P. H. W. R. C. H. தூய்மை பணியாளர்கள் கூட்டு கலந்தாய்வு கூட்டம். ஏ. கே.டி.கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கல்லைக்குறிச்சி மாவட்ட M.P.H.W. சங்கதலைவராகவும் எஸ்.ராஜலட்சுமி துணைதலைவராகவும் ஏ.உண்ணாமலை .செயலாளராக.எஸ் மணிமாறன். துணைசெயலாளராக,பழனியம்மாள் .பொருளாளராக எஸ்.சித்ரா.மாநிலகுழு உறுப்பினர்களாக கே.தனசெல்வி..கே.சித்ரா ஆகியோர் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேலும் ஆர்.சி.ஹெச்.தூய்மை பணியாளர்கள் நலச்சங்க மாவட்ட தலைவராக கிளியோப்பா.செயலாளராக தனலட்சுமி.பொருளாலராக..ஆர்..ராணி.
மாநில கமிட்டி உறுப்பினர்களாக எம்.லட்சுமி. உள்ளிட்டோர் தேர் வு.செய்யப்பட்டனர்..