சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் “எங்கள் முதல்வர் எங்கள் பெருமை”புகைப்பட கண்காட்சி இராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைப்பெற்று வருகிறது.இந்த கண்காட்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கலைப்பிரிவு தலைவர் கே. சந்திரசேகரன் அவர்கள் புகைப்படங்களை பார்வையிட்டு தனது குறிப்பை பதிவு செய்தார்.


மேலும் இதில் காங்கிரஸ் நிர்வாகிகளான
மத்திய சென்னை மேற்கு மாவட்ட கலைப்பிரிவு தலைவர் பா.சந்திரசேகர் மற்றும் மத்திய சென்னை மேற்கு மாவட்ட கலைப்பிரிவு பொதுச்செயலாளர் புல்லட் கே.வி.கோபிநாத் ஆகியோர் உடனிருந்தனர்.

