ஸ்டெல்லா மாடுடினா காலேஜ் ஆஃப் எஜுகேஷன்
பெண்கள் செல் அமைப்பு சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த விழிப்புணர்வு நிகழ்வு!

சென்னை:ஸ்டெல்லா மாடுடினா காலேஜ் ஆஃப் எஜுகேஷன் பெண்கள் செல் அமைப்பு சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது.

இந்நிகழ்வில்
அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சி.கலா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு மாணவிகளிடையே சிறப்புரையாற்றினார்.

கல்லூரி செயலாளர் பவுலின் மேரி,கல்லூரி முதல்வர்
ஜோசப் கேத்தரின்,
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களான கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி டீன் முனைவர். ஏ. அல்மா ஜூலியட் பமீலா, மாணவர் விவகாரங்களின் டீன் முனைவர். ஜெயின் சாந்தினி,
அமைப்புச் செயலாளர் முனைவர் சி.பாக்யலட்சுமி,
இணை அமைப்புச் செயலாளர்களான முனைவர் பி. அன்னபூரணி, முனைவர் வி. ஷீஜா வயோலா, டாஃபினி பிங்கி,மாணவர் பிரதிநிதிகளான
கே.யுவஸ்ரீ மற்றும் எஸ். ஆர்த்தி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.