தென் மேற்கு மாவட்ட திமுக மயிலை கிழக்கு பகுதி செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.முரளி அவர்களுக்கு தென் மேற்கு மாவட்டம் வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் லயன் சி.எஸ். நந்தகுமார் அவர்கள் மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அப்போது 124 (அ) வட்ட துணை செயலாளர் மு. சரவணன்,வர்த்தகர் அணி செயலாளர் மார்க்கெட் சுரேஷ், செயற்குழு உறுப்பினர் ஆதி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்
