இராயப்பேட்டை : அ.ம.மு.க சார்பில் ஆர்.கே நகர் மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதிகளில் பொதுத் தேர்தலில் டி.டி.வி தினகரன் அவர்கள் போட்டியிட வேண்டுமென மறைந்த முன்னாள் கழக பொருளாளர் வெற்றிவேல் அவர்களின் மகன் பரத் வெற்றிவேல் கழக பொறுப்பாளர்களிடம் விருப்ப மனு அளித்தார்.