மாண்புமிகு தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அவர்களுடன் தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் எஸ் சேக்தாவூத் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்கள். அவருடன் மா. அ. செ. முகமது மஸ்தான். மா.கொ. செ. ஆசாத்யூசுபி. மா. த. செ. ஜாகிர் உசேன் ஆகியோர் உடனிருந்தார்கள்.