சென்னை: தமிழ்நாடு அரசின் சிங்கப்பெண் சிறப்புப் படைப் பிரிவின் தலைவரும், காவல் துறைத் தலைவருமான IGP மதிப்பிற்குரிய திருமதி கே. பவானீஸ்வரி IPS அவர்களைச் சந்தித்து இந்திய சமுதாய நலவாழ்வு அமைப்பின் (ICWO)நிறுவன செயலாளர் திரு. ஏ. ஜே. ஹரிஹரன் அவர்கள். மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

மேலும் சிங்கப்பெண் பிரிவுக்கான சிறப்பான ஆலோசனைகளை வழங்கினார்.