சென்னை:ஹைவுட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தமிழ்நாடு சாதனையாளர் விருதுகள் -2025 விழா தியாகராயர் நகர் பகுதியிலுள்ள சர் பிட்டி அரங்கத்தில் சிறப்பாக நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் நடிகர் ரமேஷ் கண்ணா மற்றும் நடிகை நளினி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

இதில் பல்வேறு துறையை சார்ந்த வர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் ஓம் ஸ்ரீ ஸர்வ சக்தி வலம்புரி விநாயகர் ஆலய குருக்கள் ஜோதிட ரத்னா,பிரம்ம ஸ்ரீ முனைவர் A. கல்யாண சுந்தரம் ஆச்சார்யா அவர் களுக்கு தமிழ்நாடு வாழ்நாள் சாதனையாளர் வழங்கி கௌரவிக்கப்பட்டது.