சென்னை:இந்திய சமூக நல அமைப்பின் (ஐ.சி.டபிள்யூ.ஓ) நிறுவனர் மற்றும் செயலாளர் ஏ.ஜே.ஹரிஹரன் அவர்கள் 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான சென்னைப் பல்கலைக்கழகத்தின் என்.எஸ்.எஸ் ஆலோசனைக் குழு உறுப்பினராக சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மற்றும் தலைவர் ஆகியோர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.