மயிலாப்பூர்:திமுக தென்மேற்கு மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் லயன் சி.எஸ். நந்தகுமார் அவர்களின் 49 வது பிறந்த நாள் விழா
சென்னை மயிலாப்பூர் கிழக்கு மாட வீதியில் உள்ள திருமயிலை வானியர் தர்ம பரிபால சங்கத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது .
இதன் தொடர்ச்சியாக திமுக மயிலாப்பூர் கிழக்கு பகுதி செயலாளர் எஸ் முரளி, 124( அ) வட்ட பொறுப்பாளர் மாபா அன்பு,124 வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி விமலா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

மேலும் இந்நிகழ்ச்சியில்
124(அ) வட்ட மாவட்ட பிரதிநிதிகள் உதயசூரியன், லோகநாதன், அவைத் தலைவர் வீரபத்திரன், துணைச் செயலாளர்கள் மு.சரவணன், சரண்ராஜ், பொருளாளர் ரவி, பகுதி பிரதிநிதிகள் ரூபத் மற்றும் லோகேஷ், எம்.ஜி கர்ணன் தயாளன், ஆதி, மார்க்கெட் சுரேஷ், கண்ணன், மணி ஆகியோர் கலந்துக்கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.