வி.ப.ஜெயபிரதீப்
அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு
சென்னையில் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் சிறப்பு பூஜைகள்!
சென்னை:
மக்கள் சேவகரும்
மனித நேயருமான
வி.ப.ஜெயபிரதீப்
அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருக்கோயில்,அருள்மிகு ஸ்ரீ மாதவ பெருமாள் திருக்கோயில்,
அருள்மிகு ஸ்ரீ மயிலை முண்டகக்கண்ணி அம்மன் திருக்கோயில்,அருள்மிகு ஸ்ரீ கோட்டூர்புரம் வரசித்தி விநாயகர் திருக்கோயில்,அருள்மிகு ஸ்ரீ தேனாம்பேட்டை பாலசுப்ரமணியன் திருக்கோயில் அருள்மிகு ஸ்ரீ ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் திருக்கோவில்,அருள்மிகு ஸ்ரீ மயிலை சாய்பாபா திருக்கோயில்
போன்ற திருக்கோயிலில் சிறப்பு அர்ச்சனை மற்றும் பூஜைகள்
போயஸ் கார்டன்
கே.பி.கேசவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மேலும் அவருக்கு மாலை அணிவித்தும், பூங்கொத்து மற்றும் பொன்னாடை கொடுத்து ம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
