தமிழ்நாடு சட்ட பேரவை நடைபெறுவதையொட்டி பிற்படுத்தப்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சரின் இளைய புதல்வர் திலீப் ராஜகண்ணப்பன் அவர்களை திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் செய்யாறு ஒன்றியத்தை சேர்ந்த நெடும்பிறை ஏ. ஆர். எஸ். திருமால் மற்றும்
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், வந்தவாசி மத்திய ஒன்றியத்தை சேர்ந்த வி. டி. மாதவன் வெண்குன்றம் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.