டேர் கைஸ்(DARE GUYZZZ) நண்பர்கள் குழு சார்பில் சசிகுமார் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு விளையாட்டு போட்டி சென்னையில் நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மத்திய சென்னை மேற்கு மாவட்ட கலைப் பிரிவு தலைவர் பா.சந்திரசேகர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சிறப்பித்தார்.

மேலும் வெற்றி பெற்ற வீரர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி கெளரவித்தார்.

டேர் கைஸ் (DARE GUYZZZ) நண்பர்கள் குழுவை சேர்ந்த பாலாஜி, பிரவீன், தீபக், குல்லா பிரசாந்த், அபி, நிஷாந்த், வினித், துளசி, அப்பு, இமான், புருஷோத், விஷாந்த்,ராஜேஷ், விக்கி, மணி, விஜி, பாலாஜி, அஜித், சூரியா, ஸ்ரீஜித், ராம் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.