சென்னை :
தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் பொதுத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர்
ஏ.வி.எம். ஷெரிப் அவர்கள்
காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர்களிடம் விருப்ப மனு வழங்கினார்

இந்த விருப்ப மனுவின் போது தென் சென்னை மத்திய மாவட்ட தலைவர் முத்தழகன், மாநில பொது செயலாளர்கள் தி.நகர் இலா பாஸ்கரன் மற்றும் எஸ்.ஏ.வாசு, அசன் சேக், சுமதி அன்பரசு, அகரம் கோபி , மாநில செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்
